Ticker

6/recent/ticker-posts
கனடா செல்லும் மாணவருக்கு ஐ.டி.பி., நிறுவனம் சலுகை
புதுமை முயற்சிகளுடன் பாட வீடியோக்கள்; 'ஆன்லைன்' வகுப்பு, இனி 'போர்' அடிக்காது
ஐ.நா., பொது சபையில் இந்தியருக்கு முக்கிய பதவி
அரசாணை (நிலை) எண்.18, பள்ளிக் கல்வித் (ப.க2(2) துறை, நாள் 01.02.2021-ன்படி தரம் உயர்த்தப்பட்ட1575 முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் / உடற்கல்வி இயக்குநர் (முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் நிலையில்)பணியிடங்கள் ஒப்பளிக்கப்பட்ட அரசு / நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளின் விவரம் :-
பள்ளிக் கல்வி - அரசு மற்றும் நகராட்சி உயர்நிலை/மேல்நிலைப் பள்ளிகள் ஆசிரியரின்றி உபரியாகவுள்ள 1575 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்/உடற்கல்வி இயக்குநர் நிலை-1 பணியிடங்களாகத் தரம் உயர்த்துதல் ஆணை வெளியிடப்படுகிறது.
10 மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்களின் விவரங்களில் திருத்தங்களை அந்த பள்ளியில் மேற்கொள்ளலாம் - முதன்மைக் கல்வி அலுவலகம்
HIGH LEVEL COMMITTEE Constitution of High Level Committee under the Chairmanship of a retired High Court Judge Justice Thiru. A.K. Rajan to study the impact of NEET on Medical admissions - Orders - Issued.